Showing 1–12 of 249 results

அக்கா பேன் மருந்து

18.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.

அசுமாரி சிரப் – சிறுநீரக கல் கரைய

77.00
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள் பாதிப்பை சரி படுத்துகிறது, சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீர் வழியே வெளியேற்றுகிறது. சிறுநீர் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் அற்புத மருந்தாகும். 100 மில்லி

அதிமதுரம்

60.00150.00

அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

அதிமதுரம் பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

தொண்டைப்புண், வரட்டு இருமல், சளி, தாகம் குணமாகும்

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.

அமுக்கரா சூரணம்

95.00
முழுவதும் சித்த முறைப்படி தயாரிக்கபட்டதாகும். இந்த சூரணத்தை அனைவரும் சாப்பிடலாம், அனைவருக்கும் ஏற்ற அற்புத மருந்து, இதனால் பலவிதமான நோய்கள் தீர்வு கிடைக்கும். 100 கிராம்

அமுக்கரா சூரணம்

100.00
அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! வாத நோய், உறக்கமின்மை, இடப்பாட்டு ஈரல் நோய், விந்து நஷ்டம், மேகவெட்டை, வெள்ளைப்படுதல், கைகால் எரிச்சல், வறட்சி, ரத்தசோகை மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவைகள் தீரும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

அமுக்கரா பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

அமுக்கரா மாத்திரை

60.00
அமுக்கார சூரணத்தில் செய்யப்பட்டது அமுக்கரா மாத்திரை, முழுவதும் சித்த முறைப்படி தயாரிக்கபட்டதாகும். இந்த மாத்திரையை அனைவரும் சாப்பிடலாம், அனைவருக்கும் ஏற்ற அற்புத மருந்து, இதனால் பலவிதமான நோய்கள் தீர்வு கிடைக்கும். 100 மாத்திரை

அம்மான் பச்சரிசிப் பொடி

25.00
எடை: 50 கிராம் பலன்கள்: மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், மேகத்தடிப்புக்கு சிறந்தது. பயன்படுத்தும் முறை: காலை உணவுக்குப்பின் ஒரு தேக்கரண்டி பொடியை தேன் (அ ) சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் .

அரச விதை பொடி

50.00
எடை: 40 கிராம் பலன்கள்: ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்க , மாதவிடாய் கோளாறு , உடல் பலமடைய , குடல் புண் , ரத்தம் அதிகரிக்க . பயன்படுத்தும் முறை: காலை மாலை இரு வேளையும் 2 கிராம் பொடியை தேன் , பால் அல்லது சுடுநீரில் கலந்து சாப்பிடவும்..

அருகம்புல் கசாயம்

149.00
ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஞாபக சத்தியைத் தூண்டும், அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் அருகம்புல் கசாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும். 200 மில்லி

அருகம்புல் பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்