தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.

Showing 1–12 of 39 results

அமுக்கரா சூரணம்

95.00
முழுவதும் சித்த முறைப்படி தயாரிக்கபட்டதாகும். இந்த சூரணத்தை அனைவரும் சாப்பிடலாம், அனைவருக்கும் ஏற்ற அற்புத மருந்து, இதனால் பலவிதமான நோய்கள் தீர்வு கிடைக்கும். 100 கிராம்

அமுக்கரா சூரணம்

100.00
அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! வாத நோய், உறக்கமின்மை, இடப்பாட்டு ஈரல் நோய், விந்து நஷ்டம், மேகவெட்டை, வெள்ளைப்படுதல், கைகால் எரிச்சல், வறட்சி, ரத்தசோகை மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவைகள் தீரும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

அஷ்ட சூரணம்

120.00
எட்டு மருந்துகளின் கூட்டு கலவை அஷ்ட சூரணம். அஜீரணம், பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற நோய்கள் தீரும் நல்ல குடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு மருந்து அஷ்ட சூரணம். சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

அஸ்வகந்தா லேகியம்

85.00
அஸ்வகந்தா என்பது உடல் மற்றும் மனம் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் பிரச்சனையிலிருந்து தவிர்க்க உதவுகிறது. அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் உடலில் மன அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம் சமநிலையாக இருக்கும். இது உடல் தசைகள் மற்றும் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. காமாலை, இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கி உடல் பலம் அடைந்து தேக புஷ்டி உண்டாகும்,ஆண்மை சக்தி அதிகரிக்கும், கேன்சர் கதிரியக்கத்தினால் ரத்தத்தில் ஏற்படும் வெள்ளை அணுக்களின் குறைவை ஈடு செய்யும். இது கர்ப்பிணிகள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாம். தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும். முழுவதும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது. பக்கவிளைவுகள் இல்லாதது.

ஆடாதோடை குடிநீர்

70.00
ஆஸ்மா நோயின் சிகிச்சையில் பயன்படுகிறது, நாள்பட்ட இருமல் மற்றும் சளி தீரும். நோயை பரப்பு விஷக்கிருமிகள்/நுண்ணுயிர்களால் உண்டாகும் சுவாசக் கோளாறுகள், ஜுரம், குரல்வளை அழற்சி, கண் எரிச்சல், மார்பு வலி, வயிற்று வலி மற்றும் பேதி போன்ற நோய்களும் தீரும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

இஞ்சி லேகியம்

90.00
வாயு, பித்தம், செரியாமை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, ருசியின்மை, வயிற்றுவலி, மற்றும் செரியா வாந்தி போன்ற பிரச்சனைகள் சரியாகும் தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

ஏலாதி சூரணம்

180.00
வாந்தி, அஜீரணம், வாத பித்தம், ரோகம், பித்த வாயு போன்ற பிரச்சனைகள் சரியாகும். கிரந்தி, ஊரல், சிறிய நச்சுக்கடி, குஷ்டம், குறை நோய், பெரும்பாடு, வாத நோய் மற்றும் எலும்புருக்கி போன்ற நோய்கள் தீரும். சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

கடுக்காய் லேகியம்

70.00
மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய்வு, வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியமாகும். தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு கடுக்காய் லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும்.

கடுக்காய் லேகியம்

80.00150.00
மாந்தம், சூலை, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, மூலவாய்வு, வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். இது ஒரு மலமிளக்கி லேகியமாகும். தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு கடுக்காய் லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும். 200 கிராம்

கண்டங்கத்திரி லேகியம்

85.00
நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். சளி, இருமல், இளைப்பு மற்றும் பனி காலங்களில் வரும் இருமல் ஜலதோஷம் முதலியவற்றிற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 5-10 கிராம் அளவு இரண்டு வேளைகள் உட்கொள்ள வேண்டும். 125 கிராம்

கபசுர குடிநீர்

84.00
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொரோனா போன்ற கொடிய வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது, காய்ச்சலுடன் கூடிய தலைவலி, ஜலதோஷம், இருமல், இளைப்பு, உடல் சோர்வு, நாவறட்சி, மூச்சுத் திணறல் தொண்டை அடைப்பு, போன்றவைக்கு மருந்தாகும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

கருணை லேகியம்

90.00
அனைத்து விதமான மூல நோய்களுக்கும் அதி சிறந்த மருந்து, உடல் வலி இருந்தால் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.