தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.

Showing 1–12 of 39 results

அக்கா பேன் மருந்து

18.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.

அசுமாரி சிரப் – சிறுநீரக கல் கரைய

77.00
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள் பாதிப்பை சரி படுத்துகிறது, சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீர் வழியே வெளியேற்றுகிறது. சிறுநீர் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் அற்புத மருந்தாகும். 100 மில்லி

அருகன் வேர் தைலம்

149.00
தோல் அரிப்பு கரும்புள்ளிகள் பொடுகு தோல் வடுக்கள் தேமல் குணமாகும் தோலில் உண்டாகும் வியர்குரு, சொறி, சிரங்கு, கரப்பான், பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகள் மற்றும் தோல் திடீரென்று தடித்தல் போன்றவைகளுக்கு மருந்தாகிறது. தோல் நோய்கள், தீக்காயங்கள், சேற்றுப் புண் மற்றும் தலையில் தோன்றும் பொடுகிற்கு சிறந்த மருந்தாகிறது. 100 மில்லி

ஆர்தொடிக் – மூட்டு வலி எண்ணெய்

125.00
மூட்டுகளில் மஜ்ஜை குறைபாடு ஏற்பட்டு அதனால் உண்டாகும் மூட்டு வலிகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. 100 சதவீதம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது, பக்க விளைவுகள் இல்லாதது.

கரப்பான் தைலம்

130.00
குடுவை: 100மில்லி கரப்பான், சொறி, சிரங்கு, படை மற்றும் கொப்பளம் ஆகியவை குணமாகும். 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டது.

கருஞ்சீரக எண்ணெய்

175.00
கருஞ்சீரக எண்ணெயை தலையில் தேய்த்து வர தலைமுடி உதிர்வு நிற்கும், வளர்ச்சியடையும், கருமையாகும். முடி வறட்சி சரி ஆகும். 50 மில்லி

கறிவேப்பிலை தைலம்

100.00
குடுவை: 100மில்லி ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்.. 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.

கற்பூராதி தைலம்

150.00
மார்புச் சளி, இருமல் போன்ற கபநோய்கள் நீங்க, நெஞ்சுப் பகுதியில் கற்பூராதி தைலத்தைத் தடவி விட நல்ல பலன் தரும். கபக்காய்ச்சல், இருமல், இழைப்பு, ஆமவாதம், வீக்கம், வலி, மார்பு, விலா, முதுகு மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி ஒத்தடம் கொடுக்க சரியாகும். 100 மில்லி

காயத்திருமேனி தைலம்

99.00
தலை வலி , தலை நீர், ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம். போன்ற நோய்களுக்கு உள்ளங்கை அளவு எண்ணெய்யை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும். 100 மில்லி

கால்போனில் – இருமல் சிரப்

70.00
நாள்ப்பட்ட இருமல், ஈளை, மார்புச்சளி, சீதளம் போன்றவற்றிற்கு துரித நிவாரணம் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வரட்டு இருமல் மற்றும் மழைக்காலங்களில் உண்டாகும் சளி, இருமல் போன்றவற்றிற்கும் நிவாரணம் அளிக்கிறது. 100 சதவீதம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது, பக்க விளைவுகள் இல்லாதது.

கையான் தைலம்

100.00
குடுவை: 100மில்லி ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்.. 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.

சந்தனாதி தைலம்

100.00
கண் எரிச்சல், மண்டை வலி, உடம்பு சூடு நீங்கி உடல் குளிர்ச்சியடையும். சுவாமி அபிசேகத்திற்கும் பயன்படுத்தலாம். உடலிற்கும் தழைக்கும் தேய்த்துக் குளிக்கலாம், நமது சித்தர்கள் நமக்களித்த அற்புத மருந்தாகும். உடலில் உள்ள தோல்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தும் குளியல் தைலமாகும் 100 மில்லி