தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.

Showing 1–12 of 71 results

அதிமதுரம் பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

தொண்டைப்புண், வரட்டு இருமல், சளி, தாகம் குணமாகும்

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.

அமுக்கரா பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

அம்மான் பச்சரிசிப் பொடி

25.00
எடை: 50 கிராம் பலன்கள்: மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், மேகத்தடிப்புக்கு சிறந்தது. பயன்படுத்தும் முறை: காலை உணவுக்குப்பின் ஒரு தேக்கரண்டி பொடியை தேன் (அ ) சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் .

அரச விதை பொடி

50.00
எடை: 40 கிராம் பலன்கள்: ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்க , மாதவிடாய் கோளாறு , உடல் பலமடைய , குடல் புண் , ரத்தம் அதிகரிக்க . பயன்படுத்தும் முறை: காலை மாலை இரு வேளையும் 2 கிராம் பொடியை தேன் , பால் அல்லது சுடுநீரில் கலந்து சாப்பிடவும்..

அருகம்புல் பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

அஸ்வகந்தா பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

தாது பலவீனம், நரம்பு உறுதி, மயக்கம் இவைகளுக்கு சிறந்தது.

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

ஆடாதோடை பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

ஆஸ்துமா, பீனிசம், இருமல், சளி, உடல் தசைவலி சரியாகும்

பயன்படுத்தும் முறை காலை இரவு இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளவும்.  

ஆவாரம் பூ பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: உடல் பொன்மேனியாக, உடல் குளிர்ச்சி, நீரழிவு, வெள்ளைபடுதல், உப்புசத்து, தோலில் உப்பு பூத்தல், வெட்டை நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை மாலை 2 கிராம் தேன் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.

ஆவாரை இலை பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்: சொட்டு நீர் (Bed wetting), மூத்திர கடுப்பு சரியாகும் பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன்(5 கி) பொடியை தேனில் (அ) தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசளை படி

இலவங்க பட்டை பொடி

50.00
எடை: 40 கிராம் பலன்கள்: மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும் பயன்படுத்தும் முறை: காலை மாலை 2 கிராம் தேன், (அ) பால் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.

ஓரிதழ் தாமரை பொடி

30.00
எடை: 25 கிராம் பலன்கள்: தாது பலவீனம், வெள்ளை, வெட்டை , நீரசுருக்கு பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் பொடியை ஆரிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளவும்.

கடுக்காய் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்

வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்