100% தூயப்பருத்தி | 240 GSM | PIQUE FABRIC
புதிய தொழில் நுட்பமான ( DTG PRINT ) எண்ணியல் முறையில் அச்சடிக்கபட்டது.
தைத்திங்கள் சொந்தப் பட்டறையில் தயாராகும் நேர்த்தியான தரமான ஆடைகள்.
ஆடையை மிதமான சலவை செய்து நிழலில் உலர்த்தி வந்தால் நீண்ட காலம் அணிந்து பயன்படுத்தலாம்.