Showing 1–12 of 49 results

அரைக்கீரை சூப் பொடி

62.00
அளவு: 50 கிராம் மூலப்பொருட்கள் : அரைக்கீரை, மஞ்சள் தூள், கிராம்பு, சீரகம், மல்லித்தூள், குருமிளகு ,ஜாதிக்காய் ,மசாலா பொருட்கள், உப்பு, சோள மாவு. செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது. பயன்கள்: * வயிற்றுப்புண் நீங்கும் . * நச்சு நீக்கி.

ஆவாரம் பூ சூப் பொடி

67.00
அளவு: 50 கிராம் மூலப்பொருட்கள் : ஆவாரம் பூ பொடி, மஞ்சள் தூள், சீரகம், குருமிளகு, உப்பு, சோள மாவு. செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது. பயன்கள்: * "நீரிழிவு" நோய்க்கு ஒரு வரப்பிரசாதம். * தோல் நமைச்சல். * ஆண்குறி எரிச்சல் குணமாகும். * வெள்ளைப்படுதல் குணமாகும்.

ஆவாரம் பூ தொக்கு

130.00
அளவு : 200 கிராம் கலவை பொருட்கள் : ஆவாரம் பூ , சீரகம் , இஞ்சி, வெந்தயம், கொத்தமல்லி , இஞ்சி எண்ணெய், புளி , மஞ்சள் , கடுகு , மிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு . தரமான செக்கு நல்லெண்ணையில் தயாரிக்கப்பட்டது .

இட்லி பொடி

50.00
அளவு: 100 கிராம் மூலப்பொருட்கள் : உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், இந்து உப்பு, கருவேப்பிலை, எள்ளு , பெருங்காயம், பூண்டு. பயன்படுத்தும் முறை : இட்லி பொடியை தேவையான அளவு எடுத்து நெய் (அ) நல்லெண்ணைய் சேர்த்து இட்லி ,தோசை , சப்பாத்தி ,பூரி-க்கு சாப்பிடலாம் .

உடைத்த கம்பு

35.0070.00
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்.

உலர் திராட்சை

60.00600.00
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம். இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.

எள்ளு இட்லி பொடி

55.00
அளவு: 100 கிராம் மூலப்பொருட்கள் : எள்ளு,உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், இந்து உப்பு, கருவேப்பிலை, எள்ளு , பெருங்காயம், பூண்டு. பயன்படுத்தும் முறை : இட்லி பொடியை தேவையான அளவு எடுத்து நெய் (அ) நல்லெண்ணைய் சேர்த்து இட்லி ,தோசை , சப்பாத்தி ,பூரி-க்கு சாப்பிடலாம் .

கண்டங்கத்திரி ஊறுகாய்

130.00
அளவு : 200 கிராம் கலவை பொருட்கள் : கண்டங்கத்திரி ,தக்காளி , புளி , சீரகம் , வெந்தயம், இஞ்சி எண்ணெய், மஞ்சள் , கடுகு , மிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு . தரமான செக்கு நல்லெண்ணையில் தயாரிக்கப்பட்டது .

கத்தரிக்காய் வத்தல்

60.00150.00
கத்தரிக்காய் பயன்கள்: இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும்.

கம்பு மாவு

35.0070.00
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்.

காளான் சூப் பொடி

92.00
அளவு: 50 கிராம் மூலப்பொருட்கள் : காளான், மஞ்சள் தூள், கிராம்பு, சீரகம், மல்லித்தூள், குருமிளகு ,ஜாதிக்காய் ,மசாலா பொருட்கள், உப்பு, சோள மாவு. செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது. பயன்கள்: * நல்ல கொழுப்பு. * நார்ச்சத்து. * இரும்பு சத்து. * ஆண்டி ஆக்சிடன்ட்.

கேழ்வரகு மாவு

45.0090.00
கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.