Showing 1–12 of 30 results

அறுபதாம் குருவை அரிசி

49.0098.00
குறுவை அரிசி சுண்ணாம்புச் சத்து புரதம் கொழுப்பு மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒரு முறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டுவர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் வாரம் ஒரு முறை இந்த அரிசியை உண்டு வர பற்கள் மூட்டுகள் எலும்புகள் பலம்பெறும் இந்த அரிசியை லேசாக பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும் வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனை கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் இவ்வாறு செய்வதன் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி தசைகள் பாதிப்பு போன்றவை எளிதில் மீளலாம் அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம் கால் சூம்பி போவது போன்ற நோய்களுக்கும் இருக்கும் சிறந்தது

ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி

44.0088.00
தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட அரிசி ஆத்தூர் கிச்சலி சம்பா

இலுப்பை பூ சம்பா அரிசி

95.00190.00
இலுப்பைப் பூ சம்பா அரிசி நன்மைகள் : * இலுப்பைப் பூவின் வாசனை கொண்டது. * உடம்புச் சூடு குறையும். * நீரிழிவு நோய் குணமாகும். * மூட்டு வலி குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

கட்ட சம்பா அரிசி

50.0099.00
கட்ட சம்பா அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வரவிருக்கும் நோய்கள் கூட பாய்ந்தோடும்.

கருங்குருவை அரிசி

49.0098.00
கருங்குறுவை மாமருந்து. பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசி

105.00210.00
கருப்பு கவுனி அரிசியின் பலன்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

காட்டுயானம் அரிசி

49.0098.00
  • காட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை  மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது தனித்துவம் (Speciality): காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய  நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். காட்டுயானம் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
    • நீரிழிவு நோய்க்கும்(Diabetes) நல்ல பலன் அளிக்கக்கூடியது
    • புற்றுநோயைக்(Cancer) குணப்படுத்தும் தன்மை உள்ளது.
    • ஆண்டி ஆக்சிடன்ட்(Anti Oxidant) நிறைந்திருப்பதால், இதய நோய்க்கு மிக சிறந்த மருந்து.
    • பிரமேக சுரமும், எனப்படும் குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும்.
    • விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
    • பசியைத் தாமதப்படுத்தும்.
    • இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை(Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி (Energy) கிடைக்கும்.
    நன்றி. நம்மாழ்வார் ஐயா

காலாநமக் அரிசி

73.00145.00
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அரிசி காலாநமக் அரிசி, புத்தர் விரும்பி உணவாக ஏற்றுக் கொண்ட அரிசியாகும். இன்றளவும் புத்தக பிட்சுகள் காலாநமக் அரிசியை உணவிற்கு பயன்படுத்துகின்றனர். இரும்புச் சத்துக்கள் ஜிங்க் சத்துக்கள் நிறைந்த அரிசி இந்த சத்து குறைபாட்டினால் வரும் பல உடல் நோய்க்கு சிறந்த அரிசி புரதச் சத்துக்கள் அதிகம் கொண்டது கல்லீரலை பலப்படுத்தும் அரிசி நார்ச்சத்து நிறைந்தது உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும், இந்திய அரசால் புவியியல் குறியீடு பெறப்பட்ட பெருமை வாய்ந்த பாரம்பரிய அரிசி அஜீரணம் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும் அரிசி சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் அரிசி, வைட்டமின் குறைபாடுகளுக்கு சிறந்த அரிசி மூளை நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவும் புற்றுநோய் காரணிகளை அழிக்கும், தோல் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கும் பலவிதமான உடல் உபாதைகளுக்கும் சிறந்த அற்புதமான அரிசி, இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் முதுமையிலும் இளமையாக இருக்க துணை நிற்கும் சிறந்த அரிசி மொத்தத்தில் ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்வையும் அளிக்கும் அற்புத அரிசி

குடவாழை அரிசி

65.00130.00
குடவாழை என்ற இந்த அரிசி குடல் சம்பந்தமான தொந்தரவுகள் ஜீரணக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றது. குடைவாழை அரிசி உடலை சுத்தப்படுத்திக் உடலை வாழவைக்கும் அரசு என்பதால் குடல் வாலை அரிசி என்று இதனை அழைப்பதுண்டு இரும்பு சத்துக்கள் பொட்டாசியம் கால்சியம் ஜிங்க் மக்னீசியம் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தது, குடல் ஹார்மோன் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த அரிசி நீரிழிவை எளிதில் விரைவாக கட்டுப்படுத்தும். வாய் வயிறு சிறுகுடல் பெருங்குடல் வளப்படுத்தும் வாய்ப்புண் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தடுக்கும்.

குருவிக்கார் அரிசி

49.0098.00
குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும்.குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும்(Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre)அதிகம். குருவிக்கார் துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.அதிகமான மருத்துவக் குணங்களும் (Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) நார்ச்சத்தும் (Fibre) அதிகம் உள்ளன. குருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits): இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது. நோயளிகளுக்கு இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள்(Recovery). குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால்(Breast feeding)அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும். கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு(Physical fatigue) நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம். நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை(Energy) மீண்டும் பெறலாம்.

குழியடிச்சான் அரிசி

55.00108.00
குழியடிச்சான் அரிசி நன்மைகள் : வைட்டமின் சத்துக்கள் சாது சத்துக்கள் நார்ச்சத்துகளும் கொண்ட அரிசி பாரம்பரிய அரிசி, அதிக புரத சத்துக்கள் கொண்ட அரிசி ஆகும் குடலில் ஏற்படும் புற்று நோயை தடுக்கும் நீரிழிவு நோயை தடுக்கும் ஹார்மோன் சார்ந்த நோய்கள் தடுக்கும். உடல் பருமன் குறைவதற்கு இந்த அரிசி சிறந்த பலனை அளிக்கும் மலச்சிக்கலை போக்கும்

குள்ளக்கார் அரிசி

49.0098.00
குள்ளக்கார் எனும் இந்த இரகத்தில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடை குறைக்க நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதேவேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது. நரம்புக்கு (Nerves) வலு சேர்க்கும், உடலுக்கு வலிமை (Body strength) சேர்க்கும். மூளை (Brain) சுறுசுறுப்பாகும். குழந்தைகளின் (Child growth) வளர்ச்சிக்கு உதவும், செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.