Showing 1–12 of 21 results

அரசமர விதை தேநீர்

50.00240.00

பலன்கள்:

    • ஆண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது
    • மலமிளக்கியாகவும் செயல்படுகிறது
    • செரிமானத்தை தூண்டுகிறது
    • பாலுணர்வை தூண்டுகிறது
    • வாந்தியையும் தடுக்கும்
    • அதி தாகத்தையும் கட்டுப்படுத்தும்
    • இதய நோய்க்கு மருந்தாகிறது
    • ஆஸ்துமாவை குணப்படுத்தும்

மூலபொருட்கள்

அரசவிதைப் பொடி, மற்றும் ஏலக்காய் பொடி

உபயோகிக்கும் முறை

தினமும் இருவேளை காலை மற்றும் இரவு 200 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேவைக்கேற்ப பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்

ஆடாதோடை தேநீர் பொடி

100.00
100 கிராம் தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு. பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

இஞ்சி தேன்

100.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்:  இஞ்சி, தேன் பயன்படுத்தும் முறை:  காலை உணவுக்கு பின்பு இரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரவும். பயன்கள்:  உடல் எடையை குறைக்கவும், ஜீரணத்தை சரி செய்யவும், கெட்ட கொழுப்பை கரைக்கவும் மிக உதவியாக இருக்கும்.

இஞ்சி பூண்டு தேன் ஊறல்

120.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன் உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும் பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.

இலந்தைப்பழ தேநீர்

100.00240.00
      • இலந்தைப்பழ தேநீர்: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
      • இலந்தைப்பழ சாறு: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி குளிர்ந்த தண்ணீரில் நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
      • இலந்தைப்பழ இரசம்: இரசத்திற்கு தேவையான மூலப்பொருட்களுடன் புளிக்கு மாற்றாக இலந்தைப்பொடியை சேர்த்து இரசம் தயாரிக்கலாம்.
      • இலந்தைப்பழ சோறு: புளிசோறிற்கு தேவைப்படும் பொருட்களுடன் புளிக்கு பதிலாக இலந்தைப்பழ பொடியை கலந்து இலந்தைப்பழ சோறு தயார் செய்யலாம்..

      எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும்

      பித்தத்தை சமநிலைப்படுத்தும்

      உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது

      நினைவாற்றலை அதிகரிக்கும்

      எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும்

      தூக்கமின்மைக்கு அதிசிறந்த மருந்தாக செயல்படும்

கருந்துளசி தேநீர்

100.00
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

கற்பூரவள்ளி தேநீர்

100.00
100 கிராம் வரட்டு இருமல், தும்மல், சளிக்கு மருந்தாகவும் தொண்டைக்கு இதமாகவும் செயல்படும் . பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

துளசி தேன்

100.00
அளவு:100 கிராம் உட்பொருள்: தேன், துளசி இதில் வைட்டமிங்களில் (A,B,Complex,C,D,E, பங்கு அதிகளவில் உள்ளது. மேலும் தனிமங்களின் சத்துகள் அதிகளவில் உள்ளது நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான என்சைம் உள்ளது, இவ்வகை சத்துக்கள் வேறு எந்த ஒரு தரமான உணவிலும் இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு. உங்களின் சமையற்கட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று தான், "துளசிதேன்". இதனால் இருமல், சளி, மற்றும் பல நோய்களுக்கு எதிரானது.

தேற்றான் கொட்டை காபி பொடி

100.00240.00
    • இதயத்தை பலப்படுத்தும்
    • நீரிழவு நோயை குணப்படுத்தும்
    • ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
    • கண் நோய்களை குணமாக்கும்
    • பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
    • வெள்ளை படுதலை குணமாக்கும்
    • கப நோய்களை குணமாக்கும்
    • சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
    • உடலைப் பலப்படுத்தும்

    தயாரிக்கும் முறை

    அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்

தேனுடன் அத்திப்பழம்

300.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன். உலர் அத்தி இதயத்தின் இயக்கத்தை சீராக்குவதோடு, இதயம் இயங்க போதுவான பலத்தையும் கொடுப்பதோடு, நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது. தோல் மினுமினுப்பாகும், வெள்ளை புள்ளிகள் நீங்கும். முகம் பொழிவுறும்

தேன் ஆரோக்கிய கலவை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன், கருப்பு பேரிச்சை, பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா, அத்தி, நெல்லி, முந்திரி என பல வித உலர் பழங்கள் கலந்தது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது மேலும் உடலுக்கு ஊட்டசத்தும், பலமும் அளிக்கிறது செரிமான தன்மை முறையாக செயல்படும் கொழுப்பை குறைத்து சமண் செய்கிறது.

தேன் பேரிச்சை

200.00
அளவு:300 கிராம் உட்பொருள்: தேன், கருப்பு பேரிச்சை பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.