Showing 1–12 of 19 results

கைத்தறி ஓகக்கலை விரிப்பு

400.00
அளவு: 30x70
பவானி ஜமுக்காளம் முறையே தயாராகும்  கைத்தறி ஓகக்கலை தரை விரிப்பு.
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.

கைத்தறி தரை விரிப்பு 40×80

250.00
அளவு: 40 x 80
மூன்று வண்ணங்களில் கிடைக்கும்
பவானி ஜமுக்காளம் முறையே மறுசுழற்சி முறையில் தயாராகும் நூல்கள் கொண்டு நெய்யப் பட்ட தரை விரிப்பு.
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.

சம்பங்கோரை ஒகக்கலை பாய்

1,350.00
அளவு: 26x72 அங்குலம் முழுவதும் இயற்கையான பாய். சம்பங்கோரை மூலம் தயாரிக்கப்பட்ட ஒகக்கலை பாய் ஆகும். உடலிற்கு மிகவும் குளிர்ச்சி அளிக்கும் சம்பங்கோரை பாய் இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரும் கொடை

நாணல் புல் ஒகக்கலை பாய்

1,300.00
அளவு: 26x72 அங்குலம் நாணல் புல் மூலம் தயாரிக்கப்பட்ட ஒகக்கலை பாய் ஆகும். அகசசிவப்பு கதிர்கள் இடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இயற்க்கை நமக்கு அளித்த கொடையாகும். மிகவும் இயக்கை சக்தி வாய்ந்த தர்ப்பை பற்றியான காணொளி காணவும்.

நாணல் புல் கைப்பை

350.00
அளவு: 10X10X5  அங்குலம் நாணல் புல் மூலம் தயாரிக்கப்பட்ட கைப்பை ஆகும். அகசசிவப்பு கதிர்கள் இடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இயற்க்கை நமக்கு அளித்த கொடையாகும்.

நாணல் புல் தியானப் பாய்

650.00
அளவு: 20x30 அங்குலம் நாணல் புல் மூலம் தயாரிக்கப்பட்ட தியானப் பாய் ஆகும். அகசசிவப்பு கதிர்கள் இடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இயற்க்கை நமக்கு அளித்த கொடையாகும். மிகவும் இயக்கை சக்தி வாய்ந்த தர்ப்பை பற்றியான காணொளி காணவும்.

பந்தி ஜமுக்காளம் 20X20

120.00
அளவு: 20X20
பவானி ஜமுக்காளம் - Bhavani Jamakkalam
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.

பந்தி ஜமுக்காளம் 20X60

250.00
அளவு: 20X60

வாழைப்பட்டை ஒகக்கலை பாய்

950.00
அளவு: 26x72 அங்குலம் வாழைப்பட்டை மூலம் தயாரிக்கப்பட்ட ஒகக்கலை பாய் ஆகும். உடம்பிற்கு அதிக குளிர்ச்சியை அளித்து ஆரோக்கியம் தரும்.

வெட்டிவேர் ஒகக்கலை பாய்

2,250.00
அளவு: 24x72 அங்குலம் வெட்டிவேரால் செய்யப்பட்ட இந்த ஒகக்கலை பாய் நறுமணம்மிக்கது, உலர்ந்த வெட்டிவேரின் நறுமணம்  நல்ல அமைதியான மன நிலையையும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் திறன் கொண்டது. முற்றிலும் இயற்கை தயாரிப்பு ஆகும்.

வெட்டிவேர் கைப்பை

750.00
அளவு: 16X12X4  அங்குலம் வெட்டிவேரால் செய்யப்பட்ட இந்த கைப்பை நறுமணம்மிக்கது, உலர்ந்த வெட்டிவேரின் நறுமணம்  நல்ல அமைதியான மன நிலையையும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் திறன் கொண்டது. முற்றிலும் இயற்கை தயாரிப்பு ஆகும்.

வெட்டிவேர் கைப்பை ( சிறியது )

500.00
அளவு: 10X10X5  அங்குலம் வெட்டிவேரால் செய்யப்பட்ட இந்த கைப்பை நறுமணம்மிக்கது, உலர்ந்த வெட்டிவேரின் நறுமணம்  நல்ல அமைதியான மன நிலையையும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் திறன் கொண்டது. முற்றிலும் இயற்கை தயாரிப்பு ஆகும்.