Showing 1–12 of 182 results

GRO KIDS

202.00
அளவு: 250 கிராம் உட்பொருட்கள்: குங்குமப்பூ, பூசணி விதைகள், முந்திரி, பாதாம்,காய்ந்த இஞ்சி, ஏலக்காய், பாரம்பரிய அரிசி, ராகி, வரகு, கம்பு, சோளம், கோதுமை பயன்படுத்தும் முறை : 1 டீஸ்பூன் GRO-KIDZ-ஐ ஒரு கிளாஸ் தண்ணீர்/பாலில் கட்டிகள் இல்லாமல் கலக்கவும். பிறகு சூடாக்கி, மிதமான தீயில் 3 நிமிடம் தொடர்ந்து கிளறவும். அடுப்பை அணைத்து, தேவையான அளவு கரும்பு சர்க்கரை / பனைவெல்லம் / வெல்லம் சேர்த்து சூடாக பரிமாறவும்.

அச்சு வெல்லம்

50.00100.00
 ''இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றறையும் உள்ளடக்கியது வெல்லம். இது, உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலுறுப்புகளையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலரும் உணவு உண்ட பிறகு, ஒரு துண்டு வெல்லத்தை வாயில் போடுகிறார்கள். செரிமான திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு. புரோட்டீன், தாதுச்சத்து, இரும்பு, கரோட்டீன், தையமின், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின் என அத்தனைச் சத்துக்களும் இதில் இருக்கின்றன.
தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்பவர்களை, உணவில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லத்தை தாராளமாகச் சேர்க்கலாம். ஆஸ்துமாவுக்கும் இது அருமருந்து. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கஞ்சி போன்ற உணவுகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு வேர்க் கடலை, உடைத்தக் கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்து கொடுக்கலாம். பழச்சாறு களில் சர்க்கரை சேர்த்தால்... கலோரி அதிகமாகும் அதற்குப் பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.
குடற்புழுக்களைக் கட்டுப்படுத்த, அதிகாலையில் வெறும் வயிற்றில் வெல்லத்தை சாப்பிட்டாலே போதும். பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம் கூட்டாமல், அதேநேரம் உடலுக்கு வலு சேர்க்க, என்ன இனிப்பு கொடுத்தாலும் அதில் வெல்லம் சேர்க்க வேண்டும்'' என்றெல்லாம் பயனுள்ள தகவல்களைத் தந்தார். கூடவே சொக்கலிங்கம் சொன்ன எச்சரிக்கை தகவல்-
''இயற்கை முறை வெல்லத்தை உபயோகிப்பதன் மூலம் மட்டுமே மேற் சொன்ன முழுப்பலனும் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.''

அச்சு வெல்லம்

350.00700.00

அம்மான் பச்சரிசிப் பொடி

25.00
எடை: 50 கிராம் பலன்கள்: மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், மேகத்தடிப்புக்கு சிறந்தது. பயன்படுத்தும் முறை: காலை உணவுக்குப்பின் ஒரு தேக்கரண்டி பொடியை தேன் (அ ) சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் .

அரச விதை பொடி

50.00
எடை: 40 கிராம் பலன்கள்: ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்க , மாதவிடாய் கோளாறு , உடல் பலமடைய , குடல் புண் , ரத்தம் அதிகரிக்க . பயன்படுத்தும் முறை: காலை மாலை இரு வேளையும் 2 கிராம் பொடியை தேன் , பால் அல்லது சுடுநீரில் கலந்து சாப்பிடவும்..

அருவாமனை

280.00
சுத்த இரும்பினால் அச்சு செய்யப்பட்டது. உணவகத்தில் நீங்கள் விரும்பும் உணவின் சுவையை இல்லத்தில் சமைத்துப் பெறலாம் நம் முன்னோர்கள் ஆரோக்யமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு உணவு மற்றும் உடலுழைப்பு மட்டுமன்றி, அவர்கள் மண், கற்கள் மற்றும் இரும்பாலான பாத்திரங்களை பயன்படுத்தி சமைத்ததும் ஒரு காரணம்தான். குறிப்பாக இரும்பு பாத்திரங்கள் தற்போது பயன்படுத்துகிற நான்ஸ்டிக் பாத்திரங்களைவிட ஆரோக்கியமானது. காரணம் இரும்பு பாத்திரங்கள் உடலிலுள்ள இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அனீமியா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும் One of the reasons our ancestors lived healthier and longer lives is not only because of food and exercise but also because they equated using clay, stones, and iron utensils. Especially iron utensils currently in use are healthier than nonstick utensils. The reason is that iron utensils can solve problems like iron deficiency and anemia in the body. Iron Tawa, casting Iron, cooking utensils, iron products, Iron utensils, Traditional  

அவரை பருப்பு

90.00180.00
அவரை பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.

அவரை பருப்பு

625.001,250.00

ஆப்ப சட்டி – சிறியது #666

360.00
9.5 அங்குலம் அளவு கொண்டது எடை: 1 கிலோ சுத்த இரும்பினால் அச்சு செய்யப்பட்டது. உணவகத்தில் நீங்கள் விரும்பும் உணவின் சுவையை இல்லத்தில் சமைத்துப் பெறலாம் நம் முன்னோர்கள் ஆரோக்யமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு உணவு மற்றும் உடலுழைப்பு மட்டுமன்றி, அவர்கள் மண், கற்கள் மற்றும் இரும்பாலான பாத்திரங்களை பயன்படுத்தி சமைத்ததும் ஒரு காரணம்தான். குறிப்பாக இரும்பு பாத்திரங்கள் தற்போது பயன்படுத்துகிற நான்ஸ்டிக் பாத்திரங்களைவிட ஆரோக்கியமானது. காரணம் இரும்பு பாத்திரங்கள் உடலிலுள்ள இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அனீமியா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும் One of the reasons our ancestors lived healthier and longer lives is not only because of food and exercise but also because they equated using clay, stones, and iron utensils. Especially iron utensils currently in use are healthier than nonstick utensils. The reason is that iron utensils can solve problems like iron deficiency and anemia in the body. Iron Tawa, casting Iron, cooking utensils, iron products, Iron utensils, Traditional  

ஆப்ப சட்டி – பெரியது #667

430.00
10 அங்குலம் அளவு கொண்டது எடை: 1.250 கிலோ சுத்த இரும்பினால் அச்சு செய்யப்பட்டது. உணவகத்தில் நீங்கள் விரும்பும் உணவின் சுவையை இல்லத்தில் சமைத்துப் பெறலாம் நம் முன்னோர்கள் ஆரோக்யமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்ததற்கு உணவு மற்றும் உடலுழைப்பு மட்டுமன்றி, அவர்கள் மண், கற்கள் மற்றும் இரும்பாலான பாத்திரங்களை பயன்படுத்தி சமைத்ததும் ஒரு காரணம்தான். குறிப்பாக இரும்பு பாத்திரங்கள் தற்போது பயன்படுத்துகிற நான்ஸ்டிக் பாத்திரங்களைவிட ஆரோக்கியமானது. காரணம் இரும்பு பாத்திரங்கள் உடலிலுள்ள இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அனீமியா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும் One of the reasons our ancestors lived healthier and longer lives is not only because of food and exercise but also because they equated using clay, stones, and iron utensils. Especially iron utensils currently in use are healthier than nonstick utensils. The reason is that iron utensils can solve problems like iron deficiency and anemia in the body. Iron Tawa, casting Iron, cooking utensils, iron products, Iron utensils, Traditional