துவரம் பருப்பு
தென்னிந்திய சைவ சமையலில் சாம்பாருக்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாம்பார்தான். சாம்பாரின் பிரதானமே துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன. துவரம் பருப்பு உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன