தூபக்கால்
இரும்பினால் செய்யப் பட்ட தூபக்கால் ( முலாமிட்டது )
சாம்பிராணி போடுவதற்கு பயன்படும் தூபக்கால் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.
இந்த தூபக்காலில் அடுப்புக்கரி, தேங்காய் சிரட்டை, தேங்காய் நார் என தேவைப்படும் அளவிற்கு வைத்து நெருப்பு பற்ற வைத்து தணல் உண்டாக்கி அதில் சாம்பிராணி இட்டு இல்லம் முழுவதும் சாம்பிராணி காண்பித்தால் ஆரோக்கியம் வளரும், பிணி அண்டாது. தெய்வம் குடிக்கொள்ளும்.