Showing all 3 results

துவளைப் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: குழந்தையின் நிறம் கூடுதலாக ஜொலிக்கவும், பளபளப்பாக்கவும் செய்கின்றன. பட்டுபோன்ற சருமத்தையும் தரும் . பயன்படுத்தும் முறை: குளிக்கும் பொழுது 2 டீஸ்பூன் பொடியை நீரில் கலந்து உடம்பில் தேய்த்து குளிக்கவும் .

நாவல் விதைப் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: அதிக கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்தது. இதனால் இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் துணை புரிகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.

வில்வப் பொடி

40.00
எடை: 100 கிராம் பலன்கள்: பித்தம் , ஆஸ்துமா , காசரு , தோல் நோய்கள் தீரும் . பயன்படுத்தும் முறை: காலை மாலை இரு வேளையும் 1டீஸ்பூன் பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்..