Showing all 3 results

நிலா நிலா

349.00
குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக எண்ணியல் அச்சு முறையில் தயாரிக்கப்பட்டது DIGITAL TECHNOLOGY PRINTING T SHIRT FOR KIDS

நெசவுத்தறி வண்ணவேட்டிகள் (தூய பருத்தி)

250.00
துணி வகை: தூய பருத்தி அளவு: அகலம் 1.90 மீட்டர் | உயரம் 49.5 அங்குலம் உங்கள் விருப்ப ஆறு வண்ணங்களில் தேர்ந்தெடுத்து அணிந்து மகிழுங்கள். தூய பருத்தியில் நமத சொந்த மண்ணிலிருந்து தயாராகும் விசைத்தறி வேட்டிகள்.

வண்ணவேட்டி – நீலம்

229.00
துணி வகை: தூய பருத்தி அளவு: அகலம் 1.90 மீட்டர் | உயரம் 49.5 அங்குலம் உங்கள் விருப்ப பல வண்ணங்களில் தேர்ந்தெடுத்து அணிந்து மகிழுங்கள். தூய பருத்தியில் நமது சொந்த மண்ணிலிருந்து தயாராகும் விசைத்தறி வேட்டிகள் விசைத்தறி செலுத்தற்றண்டு மூலம் இயங்கும் ஓர் மின் நெசவுக் கருவியாகும். இக்கருவியை 1784ஆம் ஆண்டு எட்மண்டு கார்டுரய்ட் என்பவர் வடிவமைத்தார். பின்னர் 47 வருடங்களுக்கு பிறகு கென்வொர்த்து மற்றும் புல்லாக்கு என்பவர்கள் இதை மேம்படுத்தி தானியங்கி நெசவுதறியாக மாற்றினார்கள். விசைத்தறி தொழில் தமிழ்நாட்டின் ஒர் முக்கியத் தொழில் ஆகும், குறிப்பாக நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகின்றன.