நொச்சி தைலம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: நொச்சி, கற்பூரவள்ளி, துளசி, நல்லெண்ணெய், ஆடாதொடை
பயன்படுத்தும் முறைகள்: தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படியும் உச்சியில் அதிக அளவிலும் மூட்டுகளில் நீர்க்கட்டு உள்ளவர்கள் கால் முழுவதும் இந்த எண்ணெயைத் தேய்த்து ஒத்தடம் கொடுத்து அரை மணி நேரம் கழித்து வெந்நீர் போடி போட்டு ஆவி பிடித்து பின் குளித்து வரவும். எண்ணெய் குளியலுக்கு உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் விட்டு வெந்நீரில் குளிக்கவும்.
பயன்கள்: சைனஸ், தலைபாரம், ஒற்றைத்தலைவலி, மூட்டுகளில் வரும் நீர்க்கட்டு, ஆஸ்துமா