Showing the single result

பனை ஓலை விசிறி

100.00
அகலம்: 8 அங்குலம் நீளம்:  8 அங்குலம் உயரம்: 16.5 அங்குலம் பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும் நெகிழி பயன்பாடு குறைந்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் நன்மை ஆகும். உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.