Showing the single result

மத்தன் தைலம்

115.00
குடுவை 100 மில்லி  ( வெளிப்பூச்சு மட்டும் ) நீரிழவு நோயால் ஏற்படும் ஆண் குறி புண்கள் நாய்க்கடியால் ஏற்பட்ட புண்கள் அழுகிய நிலையில் உள்ள புண்கள் அனைத்து புண்களையும் பக்க விளைவுகள் இல்லாமல் குணமாக்கும். ஊமத்தை இலைச்சாறு மூலம் தயாரிக்கப்படும் மத்தன் தைலம் எல்லா விதமான புண்களையும், குறிப்பாக நீரிழிவுப் புண்களையும் குணமாக்கும். 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.