ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு, தாங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் 5 முதல் 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எங்களை வாட்சப்பில் தொடர்பு கொள்ள +91 8056849994, அழைக்க +91 9750903304 Dismiss