Showing all 6 results

மாங்காய் வத்தல்

60.00150.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே மாங்காய் வத்தல் தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: முற்றிய மாங்காய், மஞ்சள்தூள், உப்பு   மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது

கருவடக பொடி

60.00150.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே  தயாரிக்கப்படுகிறது.

இட்லி, சாததிற்கு கலந்து சாப்பிட சுவையான பொடி

இதய நோய், இரத்த சுத்திகரிப்பு, செரிமானம் போன்றவற்றிக்கு சிறந்த உணவு.

கொத்தவர வத்தல்

50.00125.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே  தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: நாட்டு கொத்தவரங்காய், புளி, மஞ்சள்தூள், உப்பு பொதுவாக தமிழர்கள்  பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.

சுண்ட வத்தல்

60.00150.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே  தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: நாட்டு சுண்டைக்காய் , புளி, மஞ்சள்தூள், உப்பு பொதுவாக தமிழர்கள்  பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.

மணத்தக்காளி வத்தல்

70.00175.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே  தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: மணத்தக்காளி விதை, புளி, மஞ்சள்தூள், உப்பு பொதுவாக தமிழர்கள்  பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.

மோர் மிளகாய்

50.00125.00
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே  தயாரிக்கப்படுகிறது. செய் பொருட்கள்: பச்சை மிளகாய், மோர், உப்பு பொதுவாக தமிழர்கள்  பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.