Showing all 4 results

பனை முறம்

320.00
அகலம்: 16 அங்குலம் நீளம்: 19 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை புடைத்து அதில் உள்ள கல் தூசிகளை நீக்கி உணவுக்கு பயன்படுத்துவர் தற்காலத்தில் நாம் நாம் வாங்கும் பொருட்கள் நெகிழியில் அடைத்து அதை நாம் பரிசோதிக்காமல் அப்படியே உண்பதாலாயே நாம் இவ்வளவு நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டிருக்கிறோம். அந்நிலை மாற வேண்டும். முறம் வாங்கியபின் சாணம் அல்லது மஞ்சள் கொண்டு மொழுகி கொள்ளுதல் நீண்ட பயன்பாட்டிற்கு வரும் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தவிர்க்கப்படும்.

பனை முறம் ( சதுர வடிவம் )

265.00
சுற்றளவு: 15 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும். பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.

பனை முறம் ( முட்டை வடிவம் )

260.00
அகலம்: 13 அங்குலம் நீளம்: 15 அங்குலம் உயரம்: 1.5 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும். பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.

பனை முறம் ( வட்ட வடிவம் )

260.00
சுற்றளவு: 14 அங்குலம் தமிழர்கள் வாழ்வியலில் முறம் மிகப்பெரும் அங்கமாகும், உணவு பொருட்களை நிரப்பி வைக்கவும், வத்தல் காய வைக்கவும், பொருட்களை பதப்படுத்தவும் இவ்வகை முறங்கள் பயன்படுகிறது, சூடான பொருட்களை பனை முறத்தில் பயன் படுத்தும் பொழுது அதன் தன்மை மாறாமல் இருக்கும். பொருட்கள் சேமித்து வைக்கவும், பரிமாற்றம் செய்யவும் பனை முறம் ஆரோக்கியமானது.