Showing the single result

முளைக்கட்டிய கொண்டக்கடலை

66.00250.00
நாட்டு வகை தானியங்களை தேர்ந்தெடுத்து களைந்து சரியான கால அளவில் ஊறவைத்து பக்குவமாக முளைக்கட்டி சூரிய ஒளியில் காயவைத்து தயாரிக்கப்படுகிறது.
  • தானியங்களில் பொதுவாகக் காணப்படும் பைட்டிக் அமிலம் ( phytic acid ) தானியங்களின் சத்துக்களை கவர்ந்திருக்கும், முளைக்கட்டாமல் சாப்பிடும் பொழுது 80% சத்துக்கள் செரிமானம் ஆகாமல் வெளியேறுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
  • தானியங்களில் காணப்படும் கிலுட்டன் ( gluten ) என்கிற புரதம் பொதுவாக வாய் தொந்தரவையும் செரிமானமின்மையும் ஏற்படுத்தும், முளைக்கட்டுவதன் மூலம் அந்த கிலுட்டன் புரதம் முழுமையாக நீக்கப்படுகிறது.
  • சாதாரண தானியங்களைக் காட்டிலும் முளைக்கட்டிய பயிர்கள் 30 மடங்கு அதிக சத்துகளை தரவல்லது எனவே இவற்றை நாலில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது. எனவே மாவுச்சத்து எடுத்துக் கொள்ளும் அளவும் குறைகிறது.
  • தானியங்களை ஊறவைத்து முளைக் கட்டுவதன் மூலம் அதில் தேவை இல்லாத அழுக்குகள் முழுமையாக களையப்படுகின்றன.
  • இரசாயனம் அல்லாது இயற்கை முறையில் உணவுப்பொருட்களை தயாரிப்பது மட்டுமே எங்களது குறிக்கோளாகும்