Showing all 3 results

பசுஞ்சாண மூலிகை அகர்பத்தி

35.00
நாட்டுமாட்டுபசுஞ்சாணம் நறுமணம் மிக்க குச்சிகள் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது இயற்கை மூலிகை தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது . குங்கிலியம் சாம்பிராணி வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள். நறுமணத்திற்காக உயர்தரமிக்க சாம்பிராணி மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது. தூய்மையான புகை சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது. உடல்மன ஆரோக்கியம் பசுஞ்சாணம் மற்றும் தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது.

மூலிகை ஊறுகாய்

150.00300.00
நம்மாழ்வார் மூலிகை ஊறுகாய்  பலன்: சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க உதவும் , பசியின்மை இருக்காது, இருமல் சளி இருக்காது.

மூலிகை ஒத்தட முடிச்சு

150.00
மூலிகைகள்: நொச்சி, தழுதாலை, விராலி, பிரண்டை, ஊமத்தை, முருங்கை, வாத நாராயணன், முடக்கத்தான், வேலிப்பருத்தி, பூண்டு, இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, வேப்பெண்ணெய் பயன்படுத்தும் முறை: அகன்ற மண் சட்டியை அடுப்பில் வைத்து நன்கு சூடுபடுத்தி இந்த முடிச்சினை அதில் ஒத்தி எடுத்து ஒத்தடம் கொடுக்கவும் பயன்கள்: உடலில் உள்ள அனைத்து வலிகள், பக்கவாதம், அடிப்பட்ட வீக்கம், இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுத்தலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.