Showing all 2 results

கருப்புக் குங்கிலியம்

85.00200.00
குங்கிலியத்தை சந்தனக்கட்டை சிறு துண்டு சேர்த்து நெருப்பில் போட்டு வைத்தால் வரும் புகை வீட்டில் இருக்கும் விஷ காற்றை சுத்தம் செய்யும். நோயாளிகளுக்கு இதன் புகை உற்சாகத்தை கொடுக்கும். குங்கிலியத்தூளை பொடித்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். சிறுநீர் பாதை எரிச்சல் குணமாக்க குங்கிலியம் தூளை பாலில் கலந்து குடித்து வந்தால் இது சிறுநீர் பாதை புண்களை குணப்படுத்தும். சிறுநீர் பெருக்கும்.

வெள்ளைக் குங்கிலியம்