மூலிகை கொசு விரட்டி
அளவு: 45 மில்லி
அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும்.
கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்
- 100% இயற்கையானது
- இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
- ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
- கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
- இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
மூலிகை பூச்சி விரட்டி
அளவு: 100 மில்லி ( SPRAY )
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், 15% w/w மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்.
- 100% இயற்கையானது
- கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு, கொசு மற்ற பிற பூச்சிகளை விரட்டி அடிக்கும்.
- காற்றில் கலந்து நுண்ணியிரிகளை கொல்லும் தன்மை உடையது.
- மகிழ்வூந்து, அலுவலகம் பயன்பாட்டிற்கும் சிறந்தது.
- இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
- ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
- இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
மூலிகை பூச்சி விரட்டி குச்சிகள்
10 குச்சிகள்
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம் மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்.