அற இலக்கியக் களஞ்சியம்
ஆசிரியர்: க.ப. அறவாணன்
பக்கங்கள்: 1008
சமூகவியல் பார்வையில் அற இலக்கியக் களஞ்சியம்
பொருள் அடிப்படையில் பகுப்பும், உரையும், விளக்கமும் பிற அடைவுகளும்
இடம் பெரும் நூல்கள்
திருக்குறள்
நாலடியார்
பழமொழி
நான்மணிக்கடிகை
திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
ஆசாரக்கோவை
ஏலாதி
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
முதுமொழிக் காஞ்சி
ஆத்திசூடி
கொன்றைவேந்தன்
நல்வழி
நன்னெறி
நீதிநெறிவிளக்கம்
வாக்குண்டாம்
வெற்றிவேற்கை
நீதிவெண்பா
உலகநீதி
வெண்பாமாலை
பெரும்பொருள் விளக்கம்
விவிலிய நீதிமொழிகள்