Showing the single result

தர்ப்பை அரகஜா

30.00
அத்தர், புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம் ,போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள்.இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகள் இவைகளில் இருந்து விடுபடலாம். நம் குல தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம். மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம் .இதனால் நமக்கு மிகப்பெரும் புண்ணியங்கள் வந்தடையும் ,மேலும் சனி திசை ,அஷ்டமச்சனி ,கண்டச்சனி ,ஏழரைச் சனி ,போன்ற சனியின் திசைகளின் பாதிப்பு விலகும். சனியின் புத்தி சனியினுடைய அந்தரம் போன்ற காலங்களில் இந்த அரகஜா அவை சனீஸ்வர பகவானை வணங்கி நெற்றியில் இட்டுக்கொண்டால் சனியினுடைய பாதிப்பு மிகவும் நம்மை விட்டு விலகும்.