Showing all 2 results

அதிமதுரம்

60.00150.00

அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

அரசமர விதை தேநீர்

50.00240.00

பலன்கள்:

    • ஆண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது
    • மலமிளக்கியாகவும் செயல்படுகிறது
    • செரிமானத்தை தூண்டுகிறது
    • பாலுணர்வை தூண்டுகிறது
    • வாந்தியையும் தடுக்கும்
    • அதி தாகத்தையும் கட்டுப்படுத்தும்
    • இதய நோய்க்கு மருந்தாகிறது
    • ஆஸ்துமாவை குணப்படுத்தும்

மூலபொருட்கள்

அரசவிதைப் பொடி, மற்றும் ஏலக்காய் பொடி

உபயோகிக்கும் முறை

தினமும் இருவேளை காலை மற்றும் இரவு 200 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேவைக்கேற்ப பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்