Showing all 8 results

ஆயுர்வேத குளியல் கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆயுர்வேத எண்ணெய், ஆயுர்வேத பொடி, மூலிகை எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) மேலும் மூலிகைகள் பச்சைப் பயிறு, கொண்டைக்கடலை, செம்பருத்தி, ரோசா இதழ்கள், ஆவாரை, அதிமதுரம், பச்சை அரிசி, நன்னாரி, வெட்டிவேர், வேம்பு, துளசி, குப்பைமேனி, காரபோக அரிசி, முல்தானி மட்டி, நெல்லி, கடுக்காய், மகிழம்பூ, சோம்பு, ஜாதிக்காய், அருகம்புல், வசம்பு, கருநொச்சி பலன்கள்: உடலுக்கு பலவிதமான நன்மைகள் தரும், தோல் பொலிவடைந்து நலம் பெரும். தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கும், முகத்திற்கு சிறந்த ஆயுர்வேத நிவாராணியாக செயல்படும். முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

இனிப்பு துளசி வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், சந்தனப்பொடி, சந்தன எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) பலன்கள்: சந்தனம் பருக்களை நீக்கும், முகத்தை பிரகசமாக்கும், சருமம் மேம்படும், முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

குப்பைமேனி வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், குப்பைமேனி எண்ணெய்,குப்பைமேனி இலை, மூலிகை எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) பலன்கள்: தோலில் ஏற்படும் அரிப்பு, கரும்புள்ளி, தோல் வியாதி, அக்கி, போன்றவற்றிற்கு நல்ல பலனளிக்கும். சருமத்தை பாதுக்காக்கும். முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

குழந்தைகள் வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், இனிப்பு துளசி எண்ணெய், சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மூலிகை எண்ணெய் வகைகள் மற்றும் சிறிது கடுங்கார நீர் (lye) பயன்கள்: குழந்தைகள் சருமம் பாதிக்கப்படாத வகையில் செயல்படும், மென்மையான மற்றும் மிருதுவான தோலுக்கு நன்மை தரும். முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

சந்தன வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், சந்தனப்பொடி, சந்தன எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) பலன்கள்: சந்தனம் பருக்களை நீக்கும், முகத்தை பிரகசமாக்கும், சருமம் மேம்படும், முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

நலங்கு மாவு வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நலங்கு மாவு, மஞ்சள் எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) ( நலங்கு மாவு உட்பொருள்: பச்சைப்பயிறு, பாசிப்பருப்பு, ரோசா இதழ், ஆவாரம்பூ, பச்சை அரிசி, நன்னாரி, வெட்டிவேர், வேம்பு, குப்பைமேனி, கார்போகஅரிசி மலைவேம்பு, முல்தானிமட்டி, கடுக்காய், மகிழம்பூ, சோம்பு, அருகம்புல், வசம்பு, கருநொச்சி ) பலன்கள்: சருமம் பளபளப்பாகும் மற்றும் மிருதுவாகும். நல்ல புத்துணர்ச்சியாகவும், நறுமணம் ஆகவும் செயல்படும். முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

புற்றுமண் வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், சலித்த புற்றுமண், மூலிகை எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) பலன்கள்: தோல் சம்பந்தபட்ட அனைத்து பிரசனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வு புற்றுமண் ஆகும், உடம்பில் உள்ள அரிப்பு, தழும்புகள், சொறியோ பிரச்சனைகளை சரி செய்யும். முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்

வேப்பிலை வழலைக்கட்டி

100.00
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பிலை, வேப்ப எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) பலன்கள்: சிறந்த கிருமி நாசினியாக செயல்படும், புத்துணர்ச்சியாக இருக்கும் முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி. 100 கிராம்