24ct Gold Youth Enriching Cream
Prepared with an advanced formula that has a blend of components that can minimize wrinkles, fine lines, and also even your skin tone related to discolorations and circles. It will make you look younger and boost your confidence levels with skin that has a healthy glow. It also offers powerful antioxidants, emollients, and vitamins to help protect your skin against environmental damage, thus minimizing the visible signs of aging.
Apply this cream in the morning and night after cleansing.
- Brightness
- Density
- Elasticity
- Evenness
- Firmness
- Hydration
- Smoothness
- Texture
- Spotless
Charcoal Peel Off Mask
The charcoal peel-off mask is specially formulated with Glycolic acid, bamboo charcoal, and Niacinamide that help to remove black and whiteheads without irritation. This peel-off mask helps to detoxify, improve elasticity, and clarify pores. Its deep cleansing ingredients prevent oily skin and acne.
Intense Repair Black Shampoo with Conditioner
This luxurious 2 in 1 shampoo with conditioner gently cleanses as it naturally conditions with extracts of black pearl and nourishing hibiscus. It leaves hair looking and feeling silky smooth, pearl soft, and luxuriously lustrous. It also helps to remove oil and product build-up while conditioning, detangling, and soothing a dry and dandruff-prone scalp. Hydrates and conditions to improve the overall health of the hair.
200ml
Perfect Reviving Charcoal Face Wash
Enliven your day and your skin by getting a clean, polished look daily. The ubiquity of charcoal and other herbal extracts softens, refreshes, renews radiance and clarifies while preserving the skin's natural moisture balance. It helps remove dirt, excess oil, and make-up leaving your skin moisturized & glowing.
100ml
அவுரி மருதாணி இயற்கை சாம்பூ – Indigo Henna Natural Shampoo
100% சதவீதம் இயற்கையான ஷாம்பூ
பாரபைன், சல்பர் போன்ற இரசாயன கலவை இல்லாதது.
பயன்கள்:
கருமையான பளபளப்பான கூந்தலை அளிக்கும்
உறுதியான மயிர்க் கால்கள் மற்றும் முடியை அளிக்கும்
முடி கொட்டுவதை தடுத்து நீண்ட கூந்தலை அளிக்கும்.
உட்பொருள்: அவுரிச் சாறு மருதாணிச் சாறு , பூந்திக்கொட்டை, வெந்தயம், மிதமான ஷாம்பூ கலவை
அழகு பராமரிப்பு வழலைக்கட்டி
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், ரோஜா இதழ், முல்தானி மட்டி, அதிமதுரம், விளக்கெண்ணெய், ரோஜா எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye)
பலன்கள்: தோல் கறைகள் மருக்கள் கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றி பளபளப்பை அளிக்கிறது, வசீகரமான தோற்றமளித்து தோல் மினுமினுப்பாய் இருக்க செய்கிறது.
முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி.
100 கிராம்
ஆண்கள் முக அழகு பூச்சு
உட்பொருள்: நன்னாரி, வெட்டிவேர், விளாமிச்சி வேர், நாட்டு ரோசா, மரிக்கொழுந்து, சந்தனம், மகிழம்பூ, கார்போக அரிசி, எலுமிச்சை தோல்
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு முகப்பூச்சு பொடியை எடுத்து தண்ணீர் அல்லது ரோசாப் பன்னீரில் குழைத்து முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலசவும்.
பயன்கள்: தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகம் மிகப் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் உள்ள மருக்கள், கருவளையம் நீங்கும் மற்றும் எண்ணெய் பசையை நீக்கி முகம் அழகு பெரும்.
gents face pack
ஆயுர்வேத குளியல் கட்டி
உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆயுர்வேத எண்ணெய், ஆயுர்வேத பொடி, மூலிகை எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye) மேலும் மூலிகைகள் பச்சைப் பயிறு, கொண்டைக்கடலை, செம்பருத்தி, ரோசா இதழ்கள், ஆவாரை, அதிமதுரம், பச்சை அரிசி, நன்னாரி, வெட்டிவேர், வேம்பு, துளசி, குப்பைமேனி, காரபோக அரிசி, முல்தானி மட்டி, நெல்லி, கடுக்காய், மகிழம்பூ, சோம்பு, ஜாதிக்காய், அருகம்புல், வசம்பு, கருநொச்சி
பலன்கள்: உடலுக்கு பலவிதமான நன்மைகள் தரும், தோல் பொலிவடைந்து நலம் பெரும். தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கும், முகத்திற்கு சிறந்த ஆயுர்வேத நிவாராணியாக செயல்படும்.
முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி.
100 கிராம்