Showing all 10 results

அமுக்கரா சூரணம்

100.00
அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! வாத நோய், உறக்கமின்மை, இடப்பாட்டு ஈரல் நோய், விந்து நஷ்டம், மேகவெட்டை, வெள்ளைப்படுதல், கைகால் எரிச்சல், வறட்சி, ரத்தசோகை மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவைகள் தீரும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

அஷ்ட சூரணம்

120.00
எட்டு மருந்துகளின் கூட்டு கலவை அஷ்ட சூரணம். அஜீரணம், பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற நோய்கள் தீரும் நல்ல குடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் ஒரு மருந்து அஷ்ட சூரணம். சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

ஆடாதோடை குடிநீர்

70.00
ஆஸ்மா நோயின் சிகிச்சையில் பயன்படுகிறது, நாள்பட்ட இருமல் மற்றும் சளி தீரும். நோயை பரப்பு விஷக்கிருமிகள்/நுண்ணுயிர்களால் உண்டாகும் சுவாசக் கோளாறுகள், ஜுரம், குரல்வளை அழற்சி, கண் எரிச்சல், மார்பு வலி, வயிற்று வலி மற்றும் பேதி போன்ற நோய்களும் தீரும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

ஏலாதி சூரணம்

180.00
வாந்தி, அஜீரணம், வாத பித்தம், ரோகம், பித்த வாயு போன்ற பிரச்சனைகள் சரியாகும். கிரந்தி, ஊரல், சிறிய நச்சுக்கடி, குஷ்டம், குறை நோய், பெரும்பாடு, வாத நோய் மற்றும் எலும்புருக்கி போன்ற நோய்கள் தீரும். சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

கபசுர குடிநீர்

84.00
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொரோனா போன்ற கொடிய வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது, காய்ச்சலுடன் கூடிய தலைவலி, ஜலதோஷம், இருமல், இளைப்பு, உடல் சோர்வு, நாவறட்சி, மூச்சுத் திணறல் தொண்டை அடைப்பு, போன்றவைக்கு மருந்தாகும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

கழற்சி சூரணம்

148.00
விரை வீக்கம் மற்றும் யானைக்கால் நோய் தீரும். பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி நீங்க உதவும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

நிலவேம்பு குடிநீர்

100.00
டெங்கு, மலேரியா, குளிர் காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் தீரும், முடக்குவாதம் மற்றும் பிற வாத நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது. சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

நிலாவரை சூரணம்

110.00
இது ஒரு மிதமான மலமிளக்கி சூரணம். வாயு, மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல், வாந்தி, விக்கல், கப பித்த நோய்கள், உடலெரிச்சல் மற்றும் இரைப்பிருமல் போன்ற நோய்கள் சரியாகும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

நெருஞ்சில் குடிநீர்

65.00124.00
சிறுநீரக கல் உள்ளவர்களுக்கு அற்புதமான அறுமருந்து. சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல்லடைப்பு, சிறுநீர் பாதையில் அடைப்பு, நீர் கடுப்பு சொட்டு சொட்டாக சிறுநீர் ஒழுகுதல், மற்றும் உடல் எரிச்சல் ஆகியவை தீரும் சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.

மயிலிறகாதி சூரணம்

225.00
விக்கல் மற்றும் வாந்தி போன்றவை சரியாகும். சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம். முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.