INSTANT DASAMGAM SAMBRANI
கிண்ண சாம்பிராணி
எண்ணிக்கை: 12 சாம்பிராணி
நாட்டுமாட்டுபசுஞ்சாணம்
நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது
சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.
சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.
சந்தனம் உடனடி சாம்பிராணி
எண்ணிக்கை: 16 சாம்பிராணி நாட்டுமாட்டு பசுஞ்சாணம் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.
சாம்பிராணி
எண்ணிக்கை: 16 சாம்பிராணி
நாட்டுமாட்டுபசுஞ்சாணம்
நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது
சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.
சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.
தசாங்கம்
எண்ணிக்கை: 20 சாம்பிராணி

பசுஞ்சாண மூலிகை உடனடி தூபம்
நாட்டுமாட்டுபசுஞ்சாணம்
நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது
இயற்கை மூலிகை
தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது .
குங்கிலியம் சாம்பிராணி
வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள். நறுமணத்திற்காக உயர்தரமிக்க சாம்பிராணி மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது.
தூய்மையான புகை
சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது.
உடல்மன ஆரோக்கியம்
பசுஞ்சாணம் மற்றும் தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது.
பசுஞ்சாண மூலிகை கிண்ண சாம்பிராணி
பூவராகம் சாம்பிராணி