பசுஞ்சாண மூலிகை அகர்பத்தி
நாட்டுமாட்டுபசுஞ்சாணம்
நறுமணம் மிக்க குச்சிகள் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது
இயற்கை மூலிகை
தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது .
குங்கிலியம் சாம்பிராணி
வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள். நறுமணத்திற்காக உயர்தரமிக்க சாம்பிராணி மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது.
தூய்மையான புகை
சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது.
உடல்மன ஆரோக்கியம்
பசுஞ்சாணம் மற்றும் தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது.
பசுஞ்சாண வறட்டி
வீட்டின் ஒரு பகுதியில், சிறு அக்னி குண்டம் அமைத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் (சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்) சிறு வேள்வியாகும். இவ்வேள்வியை யார் உதவியின்றி தனிமனிதன் செய்ய வேண்டியது.
இந்த வேள்விக்காக, அன்றாடம் நாட்டு பசு விடியற் காலையில் இடும் சாணத்தை உடனடியாக எடுத்து சூரிய ஒளியில் அச்சில் வார்த்து பக்குவமாக வறட்டியை தயாரிக்கிறோம்.
வேள்வி செய்ய வேண்டிய பொருட்கள்: சிறு அக்னி குண்டம், சாண வறாட்டிகள், பசு நெய் மற்றும் முனை உடையாத பச்சரிசி.
ஒரு இடத்தில் செய்யும் வேள்வி ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு காற்றை சுத்தப் படுத்தும்.பிராண சக்தியை காற்றில் நிறைக்கிறது. பசுஞ்சாணம் மிகச் சிறந்த கிருமிநாசினி இவற்றோடு அரசு, ஆல், பலா, அத்தி, வேலங் குச்சிகளையும் அக்னி வளர்க்க பயன் படுத்தலாம்.