Showing all 3 results

இனிய நறுமண திருநீறு

101.00
100 கிராம் சித்தர்கள் முறைப்படி இயற்கை மூலிகைகளைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்ட தரமான திருநீறு ஆரோக்கியமான நாட்டு மாடுகளின் சாணத்தில் அக்னி புடமிட்டு சவ்வாது கலந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.

சந்தனக் கட்டை

220.00
25 முதல் 30 கிராம் எடைக் கொண்டது அரசாங்க முத்திரையுடன் கொண்ட அசல் சந்தன மரக்கட்டை. அரைத்தற்குறிய சந்தன மரக்கட்டை உடலுக்கு நல்ல குளிர்ச்சியும் நல்ல நறுமானமும் தரக்கூடியது.

மருத்துவ மந்திர திருநீறு

101.00
100 கிராம் சித்தர்கள் முறைப்படி இயற்கை மூலிகைகளைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்ட தரமான திருநீறு மருத்துவ குணமிக்க பற்பங்கள் கலந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது, உடல் பிணிகளையும் உள்ளப் பிணிகளையும் நீக்கக் கூடிய அற்புத திருநீறு.