சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை பட்டு, அபூர்வா வகை சேலைகள்.
நீண்ட பயன்பாட்டிற்கு வரும் தரமான சேலைகள், சேலை நெய்யும் கிராமங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
நீளம்: 7 கஜம் ( இரவிக்கை உட்பட )
அகலம்: 46 அங்குலம்