எடை: 50 கிராம்
பலன்கள்:
ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும். விதைகளிலும் உண்டு பயன்கள்! இதன் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும்.
பயன்படுத்தும் முறை:
காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் 5 கி பொடியை தண்ணீரில்கொதிக்க வைத்து வடிகட்டி க குடிக்கவும், அல்லது மருத்துவர் சொன்னபடி.
Reviews
There are no reviews yet.