( இந்த வளரி ஆயுதம் பைபர் காலவையினால் ( Phenolic & Ebonite ) செய்யப்பட்டது ) உடையா வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பல வண்ணங்களில் உள்ள இவ்வளரி இருப்புநிலை நிலவரங்களில் வண்ணம் அனுப்பி வைக்கப்படும்.
ஐந்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுவர் பயிற்சி செய்ய ஏதுவாக தயார் செய்யப்பட்ட வளரி.
குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டு இதனால் உடல் ஆரோக்கியம், கவனத்திறன் போன்றவற்றை மேன்மை படுத்தும்.
Reviews
There are no reviews yet.