( இந்த வளரி ஆயுதம் ரப்பர் மரத்தால் செய்யப்பட்டது )
100% கைக்கு திரும்பு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு தமிழர்கள் இல்லங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஓர் விளையாட்டு ஆயுதமாகும் வளரி.
உடல் வலிமை மன வலிமை என்று தனிமனித வாழ்வியலை கட்டமைக்கும்.
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால்
பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.
Reviews
There are no reviews yet.