நசியம்
பயன்படுத்தும் முறை : மூக்கு பொடி போல ஒரு சிட்டிகை போடவும்.
பயன்கள்: மூக்கடைப்பு நீங்கும், நுரையீரல் சுத்தமாகும்.
தந்த சுத்தி
பயன்படுத்தும் முறை : தேங்காய் எண்ணைய் பெருவிரலில் தொட்டு கரிசாலாங்கண்ணி பொடியை அண்ணாக்கில் வைத்து விளக்கவும்.
நேத்ரா ஆயில்
பயன்படுத்தும் முறை : நேத்ரா ஆயில் 2 சொட்டு கண்ணீல் விடவும்.
பயன்கள்: உடல் சூடு குறைந்து சுவாசம் சீராகும், கண்கள் காக்கப்படும்.
Reviews
There are no reviews yet.