ஆஸ்மா நோயின் சிகிச்சையில் பயன்படுகிறது, நாள்பட்ட இருமல் மற்றும் சளி தீரும். நோயை பரப்பு விஷக்கிருமிகள்/நுண்ணுயிர்களால் உண்டாகும் சுவாசக் கோளாறுகள், ஜுரம், குரல்வளை அழற்சி, கண் எரிச்சல், மார்பு வலி, வயிற்று வலி மற்றும் பேதி போன்ற நோய்களும் தீரும்
சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம்.
முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.
Reviews
There are no reviews yet.