எண்ணிக்கை: 5 உருண்டைகள்
ஆளிவிதை, நிலக்கடலை, நாட்டுச் சர்க்கரை கொண்டு அரைத்து உருண்டையாக தயாராகிறது.
ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும். செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
Reviews
There are no reviews yet.