எடை: 50 கிராம்
பலன்கள்:
மூலக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்றாழை நல்ல மருந்து. இதன் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப்பூ சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், மூலத் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
பயன்படுத்தும் முறை:
காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் (5 கி) பொடியை தேனில் (அ) தண்ணீரில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Reviews
There are no reviews yet.