முழுவதும் சித்த முறைப்படி தயாரிக்கபட்டதாகும்.
இந்த சூரணத்தை அனைவரும் சாப்பிடலாம், அனைவருக்கும் ஏற்ற அற்புத மருந்து, இதனால் பலவிதமான நோய்கள் தீர்வு கிடைக்கும்.
இதய அடைப்பு உள்ளவர்கள் சாப்பிட்டு வர கொழுப்பு கட்டிகள் கரைந்து கொழுப்பு சேராமல் தடுக்கும்.
நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளுக்கு தீர்வழித்து பய உணர்வு, நடுக்கம் பதட்டம் போன்றவற்றை குறைக்கும்.
தலை முடி உதிர்வை தடுத்து தலைமுடி நன்கு வளர உதவும், போடுகை நீக்கும்.
இரத்தக் கொதிப்பை சமன் செய்து அதனால் ஏற்படும் பக்க விளைவை சரி செய்யும்.
தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யும், தூக்கமின்மையை சரி செய்யும்.
இரத்த சோகையை முற்றிலும் நீக்கும். நீரிழவு நோயை சரி செய்யும்.
எலும்புகளை உறுதி செய்யும், ஆண் பெண் இரு பாலருக்கும் தாது விருத்தி பெரும்.
சோர்வு உடல் பலவீனம் போன்றவற்றை நீக்கி சுருசுறுப்பை அளிக்கும்.
100 கிராம்
Reviews
There are no reviews yet.