குறுவை அரிசி சுண்ணாம்புச் சத்து புரதம் கொழுப்பு மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது
மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒரு முறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டுவர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் வாரம் ஒரு முறை இந்த அரிசியை உண்டு வர பற்கள் மூட்டுகள் எலும்புகள் பலம்பெறும்
இந்த அரிசியை லேசாக பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும் வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனை கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் இவ்வாறு செய்வதன் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி தசைகள் பாதிப்பு போன்றவை எளிதில் மீளலாம் அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம் கால் சூம்பி போவது போன்ற நோய்களுக்கும் இருக்கும் சிறந்தது
Reviews
There are no reviews yet.