அஸ்வகந்தா என்பது உடல் மற்றும் மனம் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் பிரச்சனையிலிருந்து தவிர்க்க உதவுகிறது. அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் உடலில் மன அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம் சமநிலையாக இருக்கும். இது உடல் தசைகள் மற்றும் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.
காமாலை, இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கி உடல் பலம் அடைந்து தேக புஷ்டி உண்டாகும்,ஆண்மை சக்தி அதிகரிக்கும், கேன்சர் கதிரியக்கத்தினால் ரத்தத்தில் ஏற்படும் வெள்ளை அணுக்களின் குறைவை ஈடு செய்யும். இது கர்ப்பிணிகள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாம்.
தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.