அளவு : 250 கிராம்
- தோலில் பளபளப்பும் பொலிவும் ஏற்படும்
- உடலுக்கு குளிர்ச்சியை தரும்
- மலச்சிக்கல் நீங்கும்
- சிபிலிஸ் என்ற மேக ரோக நோய் குணமாகும்
- வெள்ளை வெட்டை
- நீர்க்கடுப்பு
- சரும நிற மாற்றம்
- கரப்பான்
- ரத்த பேதி
- வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்
தயாரிக்கும் முறைகள்
அரிசி மாவு 250 கிராம் பனங்கிழங்கு மாவு கலந்து இட்லி, தோசை, மற்றும் பணியாரம் செய்யலாம்
குழந்தைகளுக்கு சத்துணவாக பால் 250 மில்லி ப.கி. மாவு 2 தேக்கரண்டி கலந்து பருகலாம்
250 மில்லி சுடு தண்ணீரில் 2 தேக்கரண்டி ப. கி மாவு கலந்து கஞ்சியாகவும் பருகலாம்
கடலை மாவு 800 கிராம் ப. கி. மாவு 200 கிராம் கலந்து லட்டு, மைசூர்ப்பா, அல்வா, முறுக்கு செய்யலாம்
அரிசி (அ) சிறுதானிய மாவு 100 கிராம் ப. கி. மாவு 50 கிராம் கலந்து பாயாசம் செய்யலாம்.
Reviews
There are no reviews yet.