ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
பக்கங்கள்: 258
‘க்ளிக்’ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு ‘க்ளிக்’ என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே?‘க்ளிக்’ என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் ‘க்ளிக்’ என்ற சப்தத்தின் மகத்துவம்.
சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் காமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது.
நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப செய்திகளை அவற்றிற்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியரின் அனுபவம் தெரிகிறது.மாடர்ன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திரு.பீ.கண்ணன்
ஒளிப்பதிவு இயக்குநர்
Reviews
There are no reviews yet.