எடை: 25 கிராம்
பலன்கள்:
இதய நோய், மாதவிடாய் கோளாறு, சிறுநீர் பிரச்சனை, உடல் சூடு, வயிற்றுப்புண், சிறுநீர் எரிச்சல், ரத்த சோகை, கருப்பை கோளாறு, பருவமடைவதில் பிரச்சனை, முடி உதிர்வு , இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
பயன்படுத்தும் முறை:
காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.