ஓவிய விபரம்: கணினி கலை – எண்ணியல் அச்சு
ஓவியர்: திரு- தாமரைக்கண்ணன் – தைத்திங்கள் கலைக்கூடம்
DIGITAL PRINT/ MATTE LAMINATION / FIBER FRAME / NON BREAKABLE
’மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
சோழவள நாடிது’
– என்று போற்றப்பட்டவை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகள்.
வளமான ஆற்றுநீர் வளம், நிலத்தடி நீர் வளம் என இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி வேளாண் பகுதி என்றும் கருதப்படுகிறது.
நாமும் நம் சந்ததிகளும் இச்சம்பவத்தை காண இயலாத அவலத்தை காலம் நமக்கு அளித்திருக்கிறது, எனினும் நம் முயற்சியால் அச்சம்பவத்தை கண் முன்னே ஓவியமாக அளித்திருக்கிறார் ஓவியர் தாமரைக் கண்ணன்.
Reviews
There are no reviews yet.