மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி.
உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம்.
பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.
6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம், குடுவை அளவு 400 மில்லி
Reviews
There are no reviews yet.