பாலைவனத்தில் விதை விதைப்பவன் – மசானபு ஃபுகோகா
(தமிழில் – மருத்துவர் ஜீவானந்தம்)
பக்கம்: 196
உலகம் முழுவதும் இயந்திரம், ரசாயனம், பெட்ரோல் தவிர்த்து உணவுப்பொருட்களை விளைவிக்கும் ஆர்வம் வளர்ந்துவருகிறது. ஆனால், இவையற்ற வேளாண்மை செய்வது குறித்த வழிகாட்டுதலை யாரும் துள்ளியமாகத்தரவில்லை. ரசாயனங்களும் பெட்ரோலும், இயந்திரங்களும் மண்ணுக்கு செய்துவரும் கேடுகளைத் தவிர்ப்பது எதிர்கால உலகம் வாழ தவிர்க்கமுடியாத தேவை. எனவே, இவைகளற்ற விவசாயத்தில் ஃபுகோகாவின் , கால்நூற்றாண்டு அனுபவம் உலகுக்கு பெரிதும் பயன்படும்
Reviews
There are no reviews yet.